பருவநிலை பாதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்புகள் : சில தகவல்கள்

பருவநிலை பாதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்புகள் : சில தகவல்கள்

ஜூன்-நவம்பர் மாத கால இடைவெளியில் ஏற்படும் பருவநிலை காரணமாகவும் மழையின் காரணமாகவும் இந்தியாவில் 8 லட்சம் வீடுகள், 64 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் முதலியன பாழாகி உள்ளன. 2391 பேர் இறந்துள்ளனர். அதிகமாக 674 பேர் மத்தியப்பிரதேசத்திலும், 253 பேர் மகாராஷ்டிரத்திலும், 227 பேர் மேற்குவங்கத்திலும், 195 பேர் குஜராத்திலும், பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் தலா 133 பேரும் இறந்துள்ளனர். விலங்குகள் 3400 கர்நாடகாவிலும் (அதிகபட்சம்), குறைந்த பட்சம் 417 மகாராஷ்டிராவிலும் இறந்துள்ளன. 2019-இல் பெய்த தென்மேற்கு பருவ மழையளவு 152 சதவிதம் அதிகமாகும்.