மகளிர் இரட்டையர் பிரிவு : வாகை சூடியது சியே/எலிஸ் இணை


மகளிர் இரட்டையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ்/சியே சு வெய் இணை கோப்பை வென்றது. இந்த ஜோடி இறுதிச்சுற்றில் ரஷியாவின் எலினா வெஸ்னினா/வெரோனிகா குதர்மெடோவா இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.

Tagged with