
– வீ.வீ.கே. சுப்புராஜ்
நமது நாட்டில் 10-17 வயது வரம்பிலுள்ள இளைஞர்களில் 30 இலட்சம் பேர் மது அருந்துகிறார்கள் என்ற புள்ளிவிவரம் வேதனை அளிக்கிறது. இது அந்த வயதுடையோரில் 1.3 சதவீதமாகும். 20 லட்சம் பேர் கஞ்சா புகைக்கிறார்கள். 18-75 வயது வரம்பைச் சார்ந்தவர்கள் 17.10 சதவீதம் அதாவது 15 கோடிப்பேர் மது அருந்துகின்றனர். 3.3 சதவீதம் பேர் கஞ்சா புகைக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைக்குறைப்பதற்கு இந்திய அரசாங்கம் National Action Plan for Drug Demand Reduction’ (NAPDDR) என்ற திட்டத்தை மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தும் முனைப்பில் உள்ளது.