நவம்பர் 04

நவம்பர் 04
  • 1934 – சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-மைசூர் அணிகளுக்கு இடையே முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தது. ஆ.து.கோபாலன் முதல் பந்தை வீசினார். சென்னை அணி வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய முதல் நாளே போட்டி முடிந்தது குறிப்பிடத்தக்கது.
  • 1890 – சிட்டி அண்ட் சௌத் லண்டன் ரெயில்வேயின் முதல் சுரங்க ரெயில்பாதை வேல்ஸ் இளவரசரால் திறந்து வைக்கப்பட்டது.
  • 1891 – முதன் முதலாக புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தியை லண்டனில் ’டெய்லி கிராபிக் என்ற செய்தித்தாள் வெளியிட்டது.
  • 1946 – கல்வி, அறிவியல், கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க யுனெஸ்கோ (ருசூநுளுஊடீ) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.
  • 1988 – தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் மாணவரும், பேச்சாளரும், இலக்கியவாதியும், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கி.வா. ஜகந்நாதன் காலமானார்.
  • 1994 – கடுமையான புயலாலும், மழை வெள்ளத்தாலும், ஆந்திராவில் 230 பேர் உயிரிழந்தனர்.