தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 15711 காவல், சிறை, தீயணைப்பு

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்க 15711 காவலர்கள் தேர்வு.

தேர்வு முறை:
முதலில் நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம் வழங்கப்படுகிறது.

காலியாக உள்ள இடம் : 15711

இந்த பணிக்காக தேர்வு செய்யப்படுவது பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் எழுத்துதேர்வு (Written test) நடத்தப்படுகிறது. அதன் பிறகு, உடல்கூறு அளத்தல் (Physical measurement), உடல்தாங்கும் திறனறித் தேர்வு (Endurance test), உடல்திறன் அறியும் தேர்வு (Physical efficiency test), மருத்துவ பரிசோதனை, போலீஸ் வெரிபிகேஷன் ஆகியவை நடத்தப்படும்.

பொருளடக்கம் : 

 
♚ தமிழ்நாடு காவல்துறை ஒரு கண்ணோட்டம்
ஒரிஜினல் வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன்
♚ தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைத் தேர்வு (நவம்பர் 2013) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)
♚ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஜூன் 2012) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)
♚ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஆகஸ்ட் 2010) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)
♚இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (அக்டோபர் 2009) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)
♚ தீயணைப்பாளர் பணிக்கான தேர்வு (அக்டோபர் 2008) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)
♚ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஆகஸ்ட் 2008) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)
♚ இரண்டாம் நிலை ஆண் சிறைக்காவலர்கள் தேர்வு (மே 2008) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)
பகுதி – அ பொது அறிவு
பொது அறிவு
❄வரலாறு ❄ இந்திய சுதந்திரப் போராட்டம் ❄ புவியியல் ❄ அறிவியல் ❄ இந்திய அரசியலமைப்பு ❄ இந்தியப் பொருளாதாரம் ❄ பொது அறிவு மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள்
பொதுத் தமிழ்
❄ கணிதவியல் (விளக்கமான விடைகளுடன்)
பகுதி – ஆ உளவியல்
❄ உளவியல்

TNUSRB Combined Grade II Police Constables, Jail Warders & Firemen Exam Books 2017

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x