ஆயுத தொழிற்சாலைகளில் 1572 பணி

ஆயுத தொழிற்சாலைகளில் 1572 பணி

இந்தியாவின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் காலியாக உள்ள 1572 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிமற்றும்காலியிடங்கள்விவரம்:

பணி: மெக்கானிக்கல் – 876

பணி: இன்பர்மேஷன்டெக்னாலஜி – 23

பணி: எலக்ட்ரிக்கல் – 133

பணி: கெமிக்கல் – 296

பணி: சிவில் – 39

பணி: மெட்டலர்ஜி – 46

பணி: கிளாத்டெக்னாலஜி – 32

பணி: லெதர்டெக்னாலஜி – 04

பணி: தொழில்நுட்பபணிஅல்லாதவை (ஸ்டோர்ஸ்) – 41

சம்பளம்: மேற்கண்டஅனைத்துபணிகளுக்கும் 09.08.2014 தேதியின்படிமாதம்ரூ.9,300 – 34,800 + தரஊதியம்ரூ.4,200 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ்துறையின்பணியிடங்களுக்குவிண்ணப்பிப்பவர்கள்சம்மந்தப்பட்டதுறையில்மூன்றுவருடடிப்ளமோமுடித்திருக்கவேண்டும்.

கெமிக்கல், மெட்டலர்ஜி, கிளாத்திங்டெக்னாலஜி, லெதர்டெக்னாலஜிதுறையின்பணியிடங்களுக்குவிண்ணப்பிப்பவர்கள்சம்பந்தப்பட்டதுறையில்மூன்றுவருடடிப்ளமோஅல்லதுவேதியியல்துறையில்பி.எஸ்சி. பட்டம்பெற்றிருக்கவேண்டும்.

இன்பர்மேஷன்டெக்னாலஜிபணிக்குவிண்ணப்பிப்பவர்கள்கணினிஅறிவியலில்முதல்வகுப்பில்தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்அல்லதுஅதற்குசமமானகல்வித்தகுதிபெற்றிருக்கவேண்டும்.

தொழில்நுட்பம்அல்லாதபணி (ஸ்டோர்ஸ்). மற்றும்தொழில்நுட்பம்அல்லாதபணி (ஸ்டோர்ஸ்தவிர) விண்ணப்பிப்பவர்கள்இன்ஜினியரிங், டெக்னிக்கல், மனிதஇயல், அறிவியல், வணிகவியல், சட்டம்போன்றஏதாவதொருதுறையில்பட்டம்பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு: 09.08.2014 தேதியின்படிஅனைத்துபணிகளுக்கும் 27க்குள்இருக்கவேண்டும். மாற்றுத்தினாளிகளுக்குஇடஒதுக்கீடுபிரிவினருக்குஅரசுவிதிகளின்படி  அதிகபட்சவயதுவரம்பில்தளர்வுவழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. இதனை ‘Principal Director, Recruitment fund ofrb, Ambajhari, Nagpur’ என்றபெயருக்குடி.டி.யாகசெலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகள்கட்டணம்செலுத்ததேவையில்லை.

மேலும்விண்ணப்பிக்கும்முறை, தேர்வுசெய்யப்படும்முறைபோன்றவிண்ணப்பதாரரிகளின்சந்தேகங்களுக்கு www.ofb.gov.in என்றஇணையதளத்தைபார்க்கவும்.

ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கானகடைசிதேதி: 09.08.2014.

ஆன்லைன்விண்ணப்பபிரிண்ட்அவுட்சென்றுசேரகடைசிதேதி: 16.08.2014.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x