தினசரி வினாடி-வினா 07-04-2018

* டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஆண்டு

1912

* ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என அடைமொழியிட்டுக் கூறியவர்

வின்ஸ்டன் சர்ச்சில்
* வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்

ஹெரடோட்டஸ்
* பஞ்ச தந்திரக் கதைகளைத் தொகுத்தவர்

விஷ்ணுசர்மன்
* காந்தியடிகளை முதன்முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
* இந்தியாவில் தொலைபேசி உற்பத்திக்குப் புகழ்பெற்ற நகரம்

பெங்களூர்
* ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர்

கார்டஸ்

 

* இந்தியாவின் முதல் உலக அழகி பட்டம் வென்றவர்

ரீட்டா பரியா
* பைபிள் முதன்முதலில் இயற்றப்பட்ட மொழி

ஹீப்ரு
* ஹரிஜன் என்ற இதழை நடத்தியவர்

காந்தியடிகள்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x