TNTET – Tamilnadu Teacher Eligibility Test 2019 – Official Notification Published by TRB

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேதி குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளது…

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 க்கான அறிவிக்கை விவரம் :
அறிவிக்கை நாள்: 28.02.2019
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019
தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்.
 D.T.Ed , B.Ed இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தாள் I மற்றும் தாள் II க்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது கோரப்படும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:
SC,SCA,ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 250/-
மற்றவர்களுக்கு ரூ.500/-.
விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும் ( Through Net banking , Credit card, Debit card )
இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோர் இரண்டுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் (55%) எடுக்கும் BC, BCM, MBC/DNC, SC, SCA , ST & மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர்.
இதர பிரிவினர் 90 மதிப்பெண் (60%) எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண். 149. பள்ளிக்கல்வி ( டி.ஆர்.பி) துறை. நாள். 20.07.2018 ன்படி தனியாக அவரவர் பாடத்திலிருந்து போட்டித் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
Date of Notification : 28.02.2019
Commencement of submission of online Application :15.03.2019
Last date for submission of online Application : 05.04.2019
Date of Written Examination – Paper I : Will be announced later
Date of Written Examination – Paper II : Will be announced later
Teachers Recruitment Board  College Road, Chennai-600006
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x