- 1. பொருட்கள் மற்றும் பணிகள் வரி (GST)இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்
1) 8 நவம்பர் 2016 2) 1 ஜூலை 2017
3) 8 ஜூலை 2017 4) 15 ஜூலை 2017
- 2. இந்திய கிரிக்கெட் அணியில் 2018-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்ற வீரர் யார் ?
1) விராட் கோலி
2) புவனேஸ்வர் குமார்
3) மகேந்திர சிங் தோனி
4) ரோகித் சர்மா
- 3. IDOP என்பதன் விரிவாக்கம் என்ன ?
1) Industrial Day of Organizations Policy
2) International Day of Older Persons
3) International Day of Ocean Policy
4) Industry Defend of Old Program
- 4. 2015-2016ஆம் ஆண்டின் நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி (CPI) இந்தியாவில் பணவீக்க விகிதம் என்ன ?
1) 4.91 2) 5.93
3) 9.44 4) 9.90
- 5. பிரேசில் வெற்றி பெற்ற பிரிக்ஸ் U-17 கால்பந்து போட்டியின் முதல் பதிப்பு 2016-ஆம் ஆண்டில் எங்கு நடைபெற்றது ?
1) பூனே 2) கோவா
3) டெல்லி 4) மும்பை
- 6. இந்திய இரயில்வே தொடங்கிய மின் செயல்பாட்டுத் திட்டத்தின் பெயர் என்ன ?
1) திட்ட மேலாண்மை மற்றும் இணைய சேவைகள்
2) திட்ட மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு
3) இரயில்வே மற்றும் தகவல் அமைப்பு திட்டம்
4) இரயில்வே மற்றும் இணைய சேவைகளுக்கான திட்டம்
- 7. தீன் தயாள் உபாத்யாய கிராம கௌசல்ய யோஜனா” என்4ம் திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை கீழ்க்கண்டவற்றில் சரியானதைக் குறிப்பிடுக.
- தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குதல்.
- கிராம மற்றும் நகர்ப்புற ஏழ்மை நிலையை போக்கி சிறந்த வாழ்வாதாரத்திற்கான வழிமுறையை உருவாக்குதல்.
iii. ஒவ்வொரு இந்திய குடிமகனையும் தொழில்நுட்பத்தில் இணைப்பது.
- மூன்று வருடத்திற்குள் குறைந்தது பத்து இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.
சரியான விடையளி :
1) (iv) மட்டும் 2) (i) மற்றும் (iii) மட்டும்
3) (i) மட்டும் 4) (ii) மற்றும் (iv) மட்டும்
- 8. தேசிய சோதனை நிறுவனம் எப்பொழுது யாரால் அமைக்கப்பட்டது ?
1) மத்திய அமைச்சரவையால் நவம்பர் 2018-இல் உருவாக்கப்பட்டது
2) மத்திய அமைச்சரவையால் நவம்பர் 2017-இல் உருவாக்கப்பட்டது
3) மத்திய அமைச்சரவையால் டிசம்பர் 2017-இல் உருவாக்கப்பட்டது
4) மத்திய அமைச்சரவையால் ஜனவரி 2018-இல் உருவாக்கப்பட்டது
- 9. 2017-ஆம் ஆண்டில் அமைச்சரவை (கேபினட்) செயலாளராக இருந்தவர் யார் ?
1) திரு. அஜித்குமார் சேத்
2) திரு. பிரதீப் குமார் சின்ஹா
3) திரு. K.M. சந்திரசேகர்
4) திரு. B.K. சதுர்வேதி
- 1 உலக போட்டித் திறன் அறிக்கையை வெளியிடுபவர்
1) உலக வங்கி
2) சர்வதேச நாணய நிதியம்
3) உலக பொருளாதார மன்றம்
4) வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD)
- 1 பழங்கள், காய்கறிகள் மற்றும் அழுகும் பொருட்கள் வழங்கல் சங்கிலி மேலாண்மை” திட்டம், தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது ?
1) 7 2) 8
3) 9 4) 10
- 1 இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணை அல்லது சல்மா அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ?
1) குனர் 2) 1ரி ருத்
3) பீச் 4) காபூல்
- (B) 2. (C) 3. (B) 4. (A)
- (B) 6. (B) 7. (A) 8. (B)
- (B) 10. (C) 11. (D) 12. (B)