- 1. இந்திய அணு சக்திக் கழகத்தின் முதல் தலைவர் யார் ?
1) 1மித் ஏ.ஹுசேன் 2) ஹோமி J. பாபா
3) முகமத் கான் 4) அகமது படேல்
- 2. உடைந்த சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
1) சரோஜினி நாயுடு 2) விஜயலட்சுமி பண்டிட்
3) அருணா ஆசப் அலி 4) அன்னி பெசன்ட்
- 3. கீழ்க்கண்டவர்களுள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இல்லாதவர் யார் ?
1) பூட்டா சிங் 2) தர்லோசன் சிங்
3) வஜா1த் 1பிபுல்லா 4) நசீம் அகமது
- 4. நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் புஸ் அல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால் பதித்த நாள் எது ?
1) 1968, ஜூலை 21 2) 1969, ஜூலை 21
3) 1970, ஜூலை 21 4) 1971, ஜூலை 21
- 5. என்றிலிருந்து தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
1) 1957, மார்ச் 22 2) 1950, மார்ச் 22
3) 1947, மார்ச் 21 4) 1945, மார்ச் 2
- 6. கீழ்காண்பவற்றை பொருத்துக. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
பத்திரிகை தொடங்கியவர்
- a) கேசரி லாலா லஜபதி ராய்
- b) மூக் நாயக் அன்னி பெசன்ட்
- c) நியூ இந்தியா B.G. திலகர்
- d) பஞ்சாபி அம்பேத்கர்
குறியீடுகள்
- a) b) c) d)
- A) 2 1 4 3
- B) 1 2 4 3
- C) 3 4 2 1
- D) 4 3 1 2
- 7. தமிழகத்தில் அரசு 3ழியர்களின் ஓய்வு வயதை 55-லிருந்து 58-ஆக உயர்த்திய முதலமைச்சர்
1) கு. காமராஜ்
2) சி.என். அண்ணாதுரை
3) மு. கருணாநிதி
4) எம்.ஜி. இராமச்சந்திரன்
- 8. இல்தூத்மிஸின் எந்த விரோதி சிந்து நதியில் அமிழ்த்திக் கொல்லப்பட்டார் ?
1) தாஜுதீன் இல்டிஸ் 2) நாசீர்-உத்-குவாச்சா
3) ஆரம்ஷா 4) அலி மர்தன்
- 9. குப்தப் பேரரசின் தேசியச் சின்னம் எது ?
1) சிங்கம் 2) மயில்
3) கருடன் 4) யானை
- 1 அலகாபாத்தில் கிடைக்கப் பெற்றுள்ள குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?
1) சந்திரகுப்த மௌரியர்
2)குமார குப்தர்
3) சமுத்திர குப்தர்
4) பிரம்ம குப்தர்
- 1 பாரதம் என்பதை ஒரு இடமாக தன் படைப்புகளில் முதலில் குறிப்பிட்டவர்
1) பதஞ்சலி 2) பாணினி
3) பிளினி 4) தொலெமி
Answers
1.(B) 2.(A) 3.(A) 4.(B) 5.(A) 6.(C)
7.(D) 8.(B) 9.(C) 10.(C) 11.(A)