Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்தஉள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்ததேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. 01.09.2017 முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும்கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுமுன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TRB issued Notification for the Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 vide Advertisement No.06/2017, dated 28.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to all applicants is purely provisional and does not confer any acceptance of their claim in the application. Issuing the Hall Tickets and permitting the candidates to sit for the examination does not mean that their application forms have been accepted by the Board. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment. Some of the applications received by the board do not have the candidate’s photograph. The Board has provisionally admitted such candidates and uploaded their hall tickets without photograph. These candidates are advised to download the form herein and fill in the details, affix a recent passport size colour photograph and get it attested by a Gazetted Officer. The same must be handed over to the exam hall supervisor at the time of examination, along with a stamp size colour photograph. Utmost care has been taken in preparing the hall tickets and in publishing them.

Click here to download the Hall-Ticket

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x