நடப்புக் கால நிகழ்வுகள் – ஜனவரி – 2020

நடப்புக் கால நிகழ்வுகள் – ஜனவரி – 2020

1.   மத்திய அரசின் ‘மிஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட Cராட்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த Cராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது ?

A) மொழுகம்பூண்டி  B) பையூர்

C) புதுப்பட்டு    D) சேவூர்

2.   2019-ஆம் ஆண்டிற்கான இசைக்கலைஞர்களுக்கு கேரள அரசு சார்பில் வழங்கப்படும் ‘Aரிவராசனம் விருது பெற்றவர் யார் ?

A) A.சு. ரஹ்மான்  B) சிற்பி

C) இளையராஜா D) தேவிஸ்ரீபிரசாத்

3.   இந்திய மகளிர் குத்துச்சண்டை அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

A) பி. வினோத்குமார் B) வி. தேவராஜன்

C) வி. செந்தில்நாதன்    D) ரா. குமரவேல்

4.   தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அரிதான வளைய சூரிய கிரகணம் தென்பட்ட நாள் எது ?

A) 2019 டிசம்பர் 25   B) 2019 டிசம்பர் 30

C) 2019 டிசம்பர் 26   D) 2020 ஜனவரி 1

5.   எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டி பாரத பிரதமரிடம் ‘முன்னோடி விவசாயி எDம் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயின் பெயர் என்ன ?

A) பாப்பாத்தி    B) குப்பம்மாள்

C) ராஜாத்தி D) உமாகிருஷ்ணா

6.   எந்த துறைமுகத்தின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி, ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரைச் சூட்டினார் ?

A) கொச்சி  B) மும்பை

C) கொல்கத்தா  D) லோத்தல்

7.   எந்த மாநில அரசு தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் நலன்கருதி, பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நியாய விலைக்கடை பொருட்களை அவர்களின் வீட்டிலேயே விநியோகிக்க திட்டமிட்டு உள்ளது ?

A) குஜராத்  B) ஆந்திரப்பிரதேசம்

C) Aரியாணா  D) மத்தியப்பிரதேசம்

8.   பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் இந்திய ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய வசதியாக ’ஆAசூஐ என்ற செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதில் ’ஆAசூஐ என்பதன் விரிவாக்கம் என்ன ?

A) ஆடிநேல ஹைஅநன சூடிவந ஐனநவேகைநைள 

B) ஆடிெடைந ஹைஅநன சூடிவந ஐனநவேகைநைச

C) ஆடிநேல Aனைநன சூடிவந ஐனநவேகைநைச  

D) ஆடிெடைந Aனைநன சூடிவந ஐனநவேகைநைள

9.   எரிபொருள் நிரப்ப பணத்தை மின்னணு முறையில்  செலுத்தவும், அத்துடன் ஏராளமான பயன்களை வழங்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் எந்த வங்கியுடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன.

A) இந்தியன் வங்கி  B) ஆக்ஸிஸ் வங்கி

C) சிண்டிகேட் வங்கி D) கனரா வங்கி

10.  முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு 2019 நடைபெற்ற இடம் ?

A) தஞ்சாவூர்    B) மாமல்லபுரம்

C) மதுரை  D) திருவாரூர்

11.  இந்தியாவிலிருந்து இளம்பிள்ளைவாத நோய் அடையாள மைய இறக்குமதி செய்வதை நிறுத்திய நாடு எது?

A) ஆப்கானிஸ்தான் B) பாகிஸ்தான்

C) நேபாளம் D) சீனா

12.  2017-18-ஆம் ஆண்டுக்கான கிரிஷி கர்மான் விருதினை தமிழக வேளாண்மைத் துறை எந்த உற்பத்திக்காக பெறவுள்ளது ?

A) எண்ணெய் வித்துகள்      B) பயறு வகைகள்

C) தினை வகைகள்             D)   நெல் உற்பத்தி

13.  2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் எந்த விளையாட்டு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ?

A) கால்பந்து    B) துப்பாக்கிச் சுடுதல்

C) வில்வித்தை D) மாரத்தான்

14.  சமீபத்தில் ‘ஜஸ்டிஸ் கிளாக் எDம் புதிய மின்னணு சாதனத்தை அறிமுகப்படுத்திய உயர்நீதிமன்றம் எது ?

A) சென்னை உயர்நீதிமன்றம்

B) டெல்லி உயர்நீதிமன்றம்

C) குஜராத் உயர்நீதிமன்றம்

D) மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம்

15.  ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது ?

A) டிசம்பர் 9    B) ஜனவரி 13

C) ஜனவரி 9    D) டிசம்பர் 15

for more details Click Here :