- 1985 – சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) : சார்க் (South Asian Association for Regional Cooperation) இது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் டிசம்பர் 8, 1985 இல் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தலைமையகம் காத்மண்ட், நேபாளம்.
உறுப்பு நாடுகள் :
தற்போதைய உறுப்பினர்கள் :
ஆப்கானிஸ்தான்
வங்காள தேசம்
பூட்டான்
இந்தியா
மாலத்தீவுகள்
நேபாளம்
பாகிஸ்தான்
இலங்கை
ஏப்ரல் 2007 இல் நடைபெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்து கொள்ளப்பட்டது.
பார்வையாளர்கள் :
மக்கள் சீனக் குடியரசு
ஐரோப்பிய ஒன்றியம்
ஈரான்
ஜப்பான்
தென் கொரியா
SAARC தலைவர்கள்
அபுல் அஹ்சன் |
16 ஜனவரி 1985 முதல் 15 அக்டோபர் 1989 வரை |
கிஷோர் கண்ட் பார்கவா |
17 அக்டோபர் 1989 முதல் 31 டிசம்பர் 1991 வரை |
இப்ராகிம் ஹூசைன் ஜகி |
1 ஜனவரி 1992 முதல் 31 டிசம்பர் 1993 வரை |
யாதவ் கண்ட் சில்வால் |
1 ஜனவரி 1994 முதல் 31 டிசம்பர் 1995 வரை |
நயீம் உ. ஹசன் |
1 ஜனவரி 1996 முதல் 31 டிசம்பர் 1998 வரை |
நிஹல் ரோட்ரிகோ |
1 ஜனவரி 1999 முதல் 10 ஜனவரி 2002 வரை |
ரஹீம் |
11 ஜனவரி 2002 முதல் 28 பிப்ரவரி 2005 வரை |
லியோன்போ சென்க்யப் டோர்ஜி |
1 மார்ச் 2005 முதல் 29 பிப்ரவரி 2008 வரை |
ஷீல் கண்ட் ஷர்மா |
1 மார்ச் 2008 முதல் 28 பிப்ரவரி 2011 வரை |
பாதிமாத் தியான சயீத் |
1 மார்ச் 2011 முதல் 11 மார்ச் 2012 வரை |
அஹ்மத் சலீம் |
12 மார்ச் 2012 முதல் |
மாநாடுகள் :
|
தேதி |
நாடு |
நகரம் |
1 |
7 – 8 டிசம்பர் 1985 |
பங்களாதேஷ் |
டாக்கா |
2 |
16 – 17 நவம்பர் 1986 |
இந்தியா |
பெங்களூர் |
3 |
2 – 4 நவம்பர் 1987 |
நேபாளம் |
காத்மண்ட் |
4 |
29 – 31 டிசம்பர் 1988 |
பாகிஸ்தான் |
இஸ்லாமாபாத் |
5 |
21 – 23 நவம்பர் 1990 |
மாலத்தீவுகள் |
மாலே |
6 |
21 டிசம்பர் 1991 |
இலங்கை |
கொழும்பு |
7 |
10 – 11 ஏப்ரல் 1993 |
பங்களாதேஷ் |
டாக்கா |
8 |
2 – 4 மே 1995 |
இந்தியா |
புதுடெல்லி |
9 |
12 – 14 மே 1997 |
மாலத்தீவுகள் |
மாலே |
10 |
29 – 31 ஜூலை 1998 |
இலங்கை |
கொழும்பு |
11 |
4 – 6 ஜனவரி 2002 |
நேபாளம் |
காத்மண்ட் |
12 |
2 – 6 ஜனவரி 2004 |
பாகிஸ்தான் |
இஸ்லாமாபாத் |
13 |
12 – 13 நவம்பர் 2005 |
பங்களாதேஷ் |
டாக்கா |
14 |
3 – 4 ஏப்ரல் 2007 |
இந்தியா |
புதுடெல்லி |
15 |
1 – 3 ஆகஸ்ட் 2008 |
இலங்கை |
கொழும்பு |
16 |
28 – 29 ஏப்ரல்2010 |
பூட்டான் |
திம்பு |
17 |
10 – 11 நவம்பர் 2011 |
மாலத்தீவுகள் |
அட்டு |
18 |
2013 |
நேபாளம் |
காத்மண்ட் |