டிசம்பர் 09

டிசம்பர் 09
  • 1979 – பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (WHO)
  • ஐ.நா. சபை – அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள் 2003.
  • 1946 – இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.