6 புதிய ஐஐடி.,க்கள்

6 புதிய ஐஐடி.,க்கள்

நாடு முழுவதும் 6 புதிய ஐஐடி.,க்கள் துவங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாலக்காடு (கேரளா), திருப்பதி (ஆந்திரா), தார்வார் (கர்நாடகா), பிலாய் (சத்தீஸ்கர்), கோவா மற்றும் ஜம்மு ஆகிய 6 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளது. தான்பாத் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்எம் எனப்படும் இந்திய சுரங்கக் கல்வியியல் மையத்தையும், ஐஐடி ஆக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.