நவம்பர் 27

நவம்பர் 27
  • 1914 – பிரிட்டனில் முதன் முதல் லிங்கன்ஷையரில் கிரந்தாம் காவல் நிலையத்தில் மிஸ் மேரி ஆர்லன், மிஸ் ஈ.எப். ஹார்பன் ஆகிய இரு பெண்கள் போலீஸ் பணியில் சேர்ந்தனர்.
  • 1979 – ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் முதன் முதலில் இரவில் விளக்கொளியில் ஆஸ்திரேலியாவுக்கும், மேற்கு இந்தியத் தீவுகளுக்குமிடையே ஒரு நாள் கிரிக்கெட் பந்தயம் நடந்தது.
  • 1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.