நவம்பர் 26

நவம்பர் 26
  • 1935 – நமது நாட்டில் முதன் முதலாக பயணிகள் விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டது.
  • 1947 – சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், நிதி அமைச்சர் சு.மு. ஷண்முகம் செட்டியாரால் சமர்ப்பிக்கப்பட்டது.
  • 1949 – இந்தியக் குடியரசின் அரசியல் சட்டம் அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
  • 1960 – வெளியூர்களில் இருப்பவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் எஸ்.டி.டி (S.T.D) வசதி, கான்பூர்-லக்னோ வுக்கு இடையே, முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.