நவம்பர் 20

நவம்பர் 20
  • 1666 – ஆக்ரா சிறையிலிருந்து பட்சணக் கூடை மூலம் தப்பி வந்த சிவாஜி, ரெய்கார் வந்து சேர்ந்தார்.
  • 1906 – ரோல்ஸ் என்பவரும், ராய்ஸ் என்பவரும் சேர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனியை நிறுவினார்கள்.
  • 1911 – கார்ல் மார்க்ஸின் மகள் லாராவும், அவளது காதலன் பாலும், ’’அரசியலில் எங்கள் பங்கு முடிந்து விட்டது என்று கூறி, பாரீஸில் தற்கொலை செய்து கொண்டனர். சோஷலிஸ்ட்களான அவர்களது இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட லெனின் ’’பாராளுமன்ற சர்வாதிகாரத்திற்கு முடிவு நெருங்கி விட்டதாக அறிவித்தார்.
  • 1917 – ஜகதீஸ் சந்திர போஸ், கல்கத்தாவில் போஸ் ஆராய்ச்சி மையத்தை தொடங்கினார்.
  • 1918 – புதுச்சேரி எல்லையைக் கடந்து கடலூருக்குள் நுழையும் போது பாரதியார், பிரிட்டீஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.