நவம்பர் 14

நவம்பர் 14
  • 1681 – கிழக்கிந்திய கம்பெனி 1682 – ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி முதல் வங்காளம், சென்னை ராஜதானியிலிருந்து பிரிந்து தனி மாகாணமாக இயங்கும் என அறிவித்தது.
  • 1957 – ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை ’குழந்தைகள் தினமாக கடைபிடிக்கவேண்டுமென அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
  • நவம்பர் 14 – ஆண்டுதோறும் உலக நீரிழிவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
  • 1969 – அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.