நவம்பர் 09

நவம்பர் 09
  • 1992 – பாரத்-கி-புத்ரி எனும் விருது, அன்னை தெரசாவுக்கு, புது டெல்லியில் நரசிம்மராவால் வழங்கப்பட்டது.
  • 1859 – பிரிட்டிஷ் ராணுவத்தில் கசையடி தண்டனை ஒழிக்கப்பட்டது.
  • 1965 – பிரிட்டனில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது.
  • 1965 – அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய மின்தடங்கல் ஏற்பட்டது. இதனால் 7 மாநிலங்களில் பல மணிநேரத்துக்கு மின்சாரம் இல்லாத நிலை உண்டானது.