குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்

குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்

சென்னை : மே 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுகள் ஜூன் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 79 காலி இடங்களுக்கான தேர்வு மே மாதத்திற்கு பதிலாக ஜூன் மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.