டிச.15ல் குரூப் ஏ-2 தேர்வு முடிவுகள்

டிச.15ல் குரூப் ஏ-2 தேர்வு முடிவுகள்

டிஎன்பிஎஸ்சி.,யின் குரூப் ஏ2 தேர்வுகளுக்கான முடிவுகள் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். உதவியாளர், தனி உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகள் ஜூன் 29ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது