- 1. கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடைய எழுதுக.
தலைமை நீதிபதி பதவிக் காலம்
- a) 1ரிலால் கனியா 1966 – 1966
- b) ஏ.கே. சர்க்கார் 1950 – 1951
- c) எம்.சி. மகாஜன் 1956 – 1959
- d) எஸ்.ஆர். தாஸ் 1954 – 1954
குறியீடுகள்
- a) b) c) d)
- A) 2 1 4 3
- B) 4 2 1 3
- C) 3 4 2 1
- D) 1 2 3 4
- 2. இந்திய அரசின் முதன்மை சட்ட அதிகாரி யார் ?
1) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
2) மத்திய சட்ட அமைச்சர்
3) இந்திய தலைமை வழக்கறிஞர்
4) மத்திய அரசின் சட்ட செயலாளர்
- 3. ’சட்டத்தின் ஆட்சி
1) A.V. டைசி 2) பிரைஸ் பிரபு
3) K.C. வியர் 4) ஐவர் ஜென்னிங்ஸ்
- 4. இந்தியா-வங்காள தேசம் இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலமாக அதன் சில பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் வகையில் முதலாவது அட்டவணையில் மாற்றம் செய்ய கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தம் எது ?
1) 95-ஆவது சட்ட திருத்தம்
2) 98-ஆவது சட்ட திருத்தம்
3) 100-ஆவது சட்ட திருத்தம்
4) 102-ஆவது சட்ட திருத்தம்
- 5. பட்டியல்-I மற்றும் பட்டியல்–II பொருத்துக.
பட்டியல்–I பட்டியல்–II
(பிரதமர்) (வருடம்)
- a) குல்ஜாரிலால் நந்தா 1966
- b) P. சிங் 2. 1989
- c) சரண் சிங் 1979
- d) K. குஜ்ரால் 4. 1997
- 1984
குறியீடுகள்
- a) b) c) d)
- A) 3 4 2 1
- B) 4 3 2 1
- C) 1 2 3 4
- D) 1 4 5 2
- 6. அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை உள்ளது ?
1) பகுதி III 2) பகுதி IV
3) பகுதி IV-A 4) பகுதி II
- 7. ……….. சட்டத் திருத்தத்திற்கு முன்னால் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதி அல்லது அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட வழி இருந்தது.
1) 42-ஆவது சட்டத்திருத்தம்
2) 1-ஆவது சட்டத்திருத்தம்
3) 73-ஆவது சட்டத் திருத்தம்
4) 44-ஆவது சட்டத் திருத்தம்
- 8. மாநில சட்டப் பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
1) 40 2) 50
3) 60 4) 70
- (a) 2. (C) 3. (A) 4. (C)
- (C) 6. (B) 7. (D) 8. (C)