தமிழக வனத் துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 650 காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நடப்பாண்டில் நிரப்பப்படும். முதல் முறையாக வனத் துறையில் அந்தப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் மகளிரும் தேர்வு செய்யப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
650 காலிப் பணியிடங்கள்:
Subscribe
0 Comments