2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல்

2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல்

1. TRB ANNUAL PLANNER – 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017
2. TNOU RECRUITMENT 2017 | TNOU CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : ASSISTANT REGISTRAR, ASSISTANT DIRECTOR,JUNIOR ASSISTANT | LAST DATE : 02.05.2017
3. TNOU RECRUITMENT 2017 | TNOU CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : ASSISTANT PROFESSOR CUM CO ORDINATOR | LAST DATE : 02.05.2017
4. AAVIN RECRUITMENT 2017 | AAVIN CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : PRIVATE SECRETARY | LAST DATE : 02.05.2017
5. TNCSC RECRUITMENT 2017 | TNCSC CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : COMPANY SECRETARY | LAST DATE : 18.05.2017
6. TNSCB RECRUITMENT 2017 | TNSCB CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : URBAN PLANNER | LAST DATE : 28.04.2017
7. ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் திருத்தமா? இணையதளம், செயலி மூலம் சரிசெய்ய வாய்ப்பு
8. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் பகலில் வெளியில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை
9. 2 ஆயிரத்து 444 பேருக்கு ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது
10. தமிழக தபால் வட்டத்தில் கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
11. நிரந்தர மையங்களுக்கு சென்று ஆதார் அட்டையில் இன்று முதல் திருத்தம் செய்து கொள்ளலாம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவிப்பு
12. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 22-ம் தேதி இணையதளத்தில் வெளியீடு சிபிஎஸ்இ அறிவிப்பு
13. எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 396 வேலை வாய்ப்புகள் …முழுமையான விவரங்கள்…
14. ஆயுதப்படைப் பிரிவில் உதவி கமாண்டன்ட் தேர்வு 179 பணியிடங்கள். மொத்தம் 179 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விரிவான விவரம்…
15. TNSET 2017 EXAM HALL TICKET PUBLISHED | SET 2017 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Tagged with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59