நவம்பர் 25

நவம்பர் 25
  • 1866 – அலகாபாத் உயர் நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் தொடங்கப்பட்டது. முதலில் ஆக்ராவில் இயங்கி வந்த இது, 1869 ஆம் ஆண்டு அலகாபாத்திற்கு மாற்றப்பட்டது.
  • 1948 – இளைஞர்களுக்காக என்.சி.சி. (சூ.ஊ.ஊ)துவக்கப்பட்டது.
  • 1992 – லோக் சபை கூடும்போது ’ஜன கன மன எனும் தேசிய கீதமும், முடியும் போது ’வந்தே மாதரம் எனும் தேசியப் பாடலும், பாடவேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
  • சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்