நவம்பர் 22

நவம்பர் 22
  • 1774 – இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்த ராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் மரணம். 49 வயதான அவர், தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது.
  • 1963 – அமெரிக்க ஜனாதிபதிகளில் இளம் வயதுடைய ஜான் எப். கென்னடி டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் காரில் வந்து கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ’’நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதே, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேள் எனக் கூறியவர் இவர்.
  • 1937 – பிரபல அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் காலமானார்.
  • 1952 – கொடைக்கானலில் முதன் முதல் ரேடியோ டெலஸ்கோப் நிறுவப்பட்டது.