நவம்பர் 21

நவம்பர் 21
  • 1947 – சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை, ’’ஜெய் ஹிந்த் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டது. மூன்றரை அணா மதிப்புள்ளது இது.
  • 1970 – நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சர்.சி.வி.ராமன் பெங்களூரில் காலமானார்.
  • 1991 – பிரபல காந்தியவாதியும், தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும்பாடு பட்டவரும், தமிழக கல்வி அமைச்சராக பணியாற்றியவருமான அவிநாசிலிங்கம் செட்டியார் காலமானார்.
  • 1994 – சிறந்த கல்வியாளரும், பொருளியலாளருமான மால்கம் எஸ்.ஆதிசேஷையா காலமானார்.