நவம்பர் 11

நவம்பர் 11
  • 1889 – வாஷிங்டன் அமெரிக்காவின் 42ஆவது மாநிலமாக இணைந்தது.
  • 1940 – அமெரிக்காவில் வில்லிஸ் ஓவர்லாண்ட் கம்பெனி அமெரிக்க ராணுவத்திற்காக 4 சக்கரங்களையும் இயக்கும்படியான ஒரு வாகனத்தை கண்டுபிடித்தது. அந்த வாகனமே ’ஜீப் என்று அழைக்கப்படுகிறது.
  • 1975 – நமது நாட்டிலேயே முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனாவில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1993 – ஊட்டி – மேட்டுப்பாளையம் மலைச் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் உயிரிழந்தனர்.
  • 1918 – பிரான்சில் “கொம்பியேன் காடு” என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.