பிரிட்டன் எம்.பி யாக ஓர் இந்தியர்

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரிட்டன் – ஆசிய அமைப்பின் தலைவருமான ரண்பீர்சிங் சூரி, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *