நவம்பர் 28

நவம்பர் 28
  • 1990 – சிங்கப்பூர் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்த லீ குவான் யூ பதவி விலகினார்.
  • 1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.