நவம்பர் 13

நவம்பர் 13
  • 1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.
  • 1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1896 – பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ’பெட்ரோலால் ஓடும் காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
  • 1922 – தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படும் சங்கர தாஸ் சுவாமிகள் காலமானார்.
  • 1985 – கொலம்பியா ஆர்மெரா பள்ளத்தாக்கில் உள்ள 16,200 அடி உயரமுள்ள நெவடோ-டெல்-ரூயிஸ் என்றழைக்கப்பட்ட எரிமலை வெடித்தது. இதனால் ஏறக்குறைய 23,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1993 – கடந்த 113 ஆண்டுகளாக பம்பாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ’’இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி என்ற ஆங்கில வார இதழ் நிறுத்தப்பட்டது.