நவம்பர் 10

  • 1990 – இந்தியப் பிரதமராக சந்திர சேகரும், துணைப் பிரதமராக தேவிலாலும் பதவி ஏற்றனர்.
  • 2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.