நவம்பர் 03

நவம்பர் 03
  • 1706 – இத்தாலியில் அப்ருஸ்ஸி என்ற இடத்தில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் சுமார் 15,000 பேர் மரணம்.
  • 1948 – ஐ.நா. பொதுச் சபையில் ஜவஹர்லால் நேரு உரையாற்றினார்.
  • 1966 – மணிக்கு 160கி.மீ வேகத்தில் சென்னையை கடும் புயல் தாக்கியது. இதனால் துறைமுகத்திலிருந்த 5 கப்பல்கள் தரை தட்டின. ஒரு கப்பல், பாறையில் மோதி, இரண்டாகப் பிளந்து மூழ்கி, அதிலிருந்த 26 பேர் இறந்தனர்.
  • 1998 – மாலத்தீவில் திடீர் புரட்சி ஏற்பட்டது. மாலத்தீவு அதிபர் இந்திய உதவியை நாடினார். இந்திய ராணுவம் அங்கு சென்று புரட்சியை அடக்கி, புரட்சியாளர்கள் அனைவரையும் கைது செய்தது.
  • 1994 – பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் கபில்தேவ் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.