டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு: இரண்டு வாரங்களில் அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு: இரண்டு வாரங்களில் அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு 2 வாரங்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்பிரமணியம் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள், வன அலுவலர் தேர்வுக்கான முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.