சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் 96.21% தேர்ச்சி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் 96.21% தேர்ச்சி

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2015ம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் 97.32% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 13,93,853 மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.