சாகித்ய அகாதெமி விருதுக்கு ’கொற்கைநாவல் தேர்வு

சாகித்ய அகாதெமி விருதுக்கு ’கொற்கைநாவல் தேர்வு

திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.என். ஜோ டிகுரூஸ் (51) எழுதிய ’கொற்கைநாவல் 2013-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 2013, டிசம்பர் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ’ஆழிசூழ் உலகுஎனும் நாவலை எழுதியுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x