இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியில் மேலாளர் பணி

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியில் மேலாளர் பணி

EXIM வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியில் காலியாக உள்ள Deputy Manager, Manager, Asst General Manager, Dy. General Manager, Administrative Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: EXIM BANK

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. துணை மேலாளர்

காலியிடங்கள்: 08

2. மேலாளர்

காலியிடங்கள் – 03

3. உதவி பொது மேலாளர்

காலியிடங்கள் – 01

4. பிரதி பொது மேலாளர்

காலியிடங்கள் – 03

5. நிர்வாக அதிகாரி

காலியிடங்கள் – 03

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.eximbankindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு பிரிண்ட்அவுட் எடுத்து தேவையான இடத்தில் தங்கள் பாஸ்போட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager-HRM,

Export Import Bank of India,

Centre One Building, Floor 21,

World Trade Centre Complex,

Cuffe Parade, Mumbai- 400005

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2014

மேலும் தகுதிகள், வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.eximbankindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *