அக்டோபர் – Exam Master

அக்டோபர் 31
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது. 1984 – இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் எச்.எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.ஜி வெங்கடேசன், டி.பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ். இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ரத்தினமாம் காந்தி

The post அக்டோபர் 31 appeared first on Exam Master.

அக்டோபர் 30
1963-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்ற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த குடும்பத்தில் அக்டோபர் 30, 1908-ல் உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் பிறந்தார். 1920 ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்றப் பரம்பரைச் சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். இந்தப் போராட்டத்தில்

The post அக்டோபர் 30 appeared first on Exam Master.

அக்டோபர் 29
1929-கருப்பு செவ்வாய் என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. கருப்பு செவ்வாய் 1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற ஹெர்பர்ட் ஹூவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சக்கட்டத்தை அடைந்தது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டனர். சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பங்குகள் தரும் பங்காதாயத்திற்கு மட்டுமின்றி அவற்றை மறுவிற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவும் பெருமளவில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் வேகமாக

The post அக்டோபர் 29 appeared first on Exam Master.

அக்டோபர் 24
ஐக்கிய நாடுகள் தினம் (1945), ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள், அல்லது ஐ.நா. – 1919 இல் இருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகத் தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து

The post அக்டோபர் 24 appeared first on Exam Master.

அக்டோபர் 22
1925 – தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் அ. மாதவையா மறைந்தார். அ. மாதவையா(ஆகஸ்ட் 16, 1872 – அக்டோபர் 22, 1925) தமிழில் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் என்ற பெருமைக்கு உரியவர். அ.மாதவையா,திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பினைத் தொடர்ந்தார். சி.வி.சுவாமிநாதையர்

The post அக்டோபர் 22 appeared first on Exam Master.

அக்டோபர் 16
1799-கட்டபொம்மன்ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட நாள். அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக உணவு நாள். வீரபாண்டிய கட்ட பொம்மன் தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட பாஞ்சாலங்குறிச்சி மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவரது துணைவியார் வீர சக்கம்மாள். சகோதரர்கள்: குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். சகோதரிகள்: ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். அரசுப் பொறுப்பு: இவர்

The post அக்டோபர் 16 appeared first on Exam Master.

அக்டோபர் 14
உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) 1969 ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 ஆம் தேதி உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கப்படுகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ) அனைத்துலக மின் தொழில் நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.) அனைத்துலகத் தொலைத் தொடர்பு ஒன்றியம் (ஐ.டி.யூ) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய

The post அக்டோபர் 14 appeared first on Exam Master.

அக்டோபர் 10
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) 2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய ‘‘மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. “மரண தண்டனைக்கு எதிரான

The post அக்டோபர் 10 appeared first on Exam Master.

அக்டோபர் 8
1959 – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இறப்பு. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் தந்தை அருணாச்சலனார் – தாய் விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் விவசாய குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பு மட்டுமே படிக்க முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955 ஆம் ஆண்டு ’படித்த பெண்

The post அக்டோபர் 8 appeared first on Exam Master.

அக்டோபர் 6
1889 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் வெளியிட்டார். முதல் நகரும் படம் வெளிவர உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒரு விதப் பதிவு நாடாவைப் பயன்படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை

The post அக்டோபர் 6 appeared first on Exam Master.

அக்டோபர் 5
இராமலிங்க அடிகளார் : 1823 – இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் இராமலிங்க அடிகளாரின் பிறப்பு. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தார். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின்

The post அக்டோபர் 5 appeared first on Exam Master.

அக்டோபர் 4
ஸ்புட்னிக்-1, 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இது பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக்2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டு சென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையை ஸ்புட்னிக்2, பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது.

The post அக்டோபர் 4 appeared first on Exam Master.

அக்டோபர் 2
காந்தி ஜெயந்தி. உலக அகிம்சை தினம். 1904 – இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறப்பு. 1975 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இறப்பு. லால் பகதூர் சாஸ்திரி பிறப்பு : அக்டோபர் 2, 1904 இறப்பு : ஜனவரி 11, 1966 இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி

The post அக்டோபர் 2 appeared first on Exam Master.

அக்டோபர் 1
1953 – ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது. 2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது. 1847- அன்னி பெசன்ட் பிறந்தார். அக்டோபர் 1-7 உலக வனவுயிரி வாரம். உலக முதியோர் நாள். அன்னி பெசன்ட் ஒரு சாதாரண ஐரிஷ் குடும்பத்தில் லண்டனில் 1847ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசன்ட் என்ற 26

The post அக்டோபர் 1 appeared first on Exam Master.