பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற ஆய்வு: அமைச்சர் பழனியப்பன்

பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற ஆய்வு: அமைச்சர் பழனியப்பன்

“பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது” என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.