துணை வேந்தர்களைத் தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம்

துணை வேந்தர்களைத் தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம்

துணை வேந்தர்களைப் பதவி நீக்கம் செய்ய இதுவரை மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. இப்போது அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 8-8-2014 அன்று சட்டபேரவையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.