Tamilnadu Legislative – Exam Master

சட்டப்பேரவைக் குழுக்கள்
சட்டப்பேரவை நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள நாடாளுமன்றத்தினைப் போன்று சட்டசபையிலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் வழிகாட்டலாகும். இக்குழுக்கள் ஒவ்வொன்றும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளைத் திறம்பட மேற்கொள்ளும். சட்டப்பேரவைக் கூட்டமானது குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை மட்டுமே கூட்டப்படும் என்பதால் சட்டப்பேரவையின் பெரும்பாலான பணிகளை சட்டப்பேரவைக் குழுக்களே மேற்கொள்கின்றன. மாநிலத்தின் சட்டமியற்றும் அமைப்பான மாநில சட்டமன்றம் சட்டப் பேரவைக் குழுக்களை உருவாக்கவும் அவற்றின் பணிகளை மேற்பார்வையிடவும் அதிகாரம் கொண்டிருக்கும். தமிழக சட்டசபையைப் பொறுத்தவரை 12 குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

The post சட்டப்பேரவைக் குழுக்கள் appeared first on Exam Master.