IBPS

IBPS வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்) ஒரு தன்னாட்சி நிறுவனமாக 1975 முதல் செயல்பட்டு வருகிறது. IBPS CWE தற்போது 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்கிறது.

IBPS தற்பொழுது CWE Clerk IV 2014 தேர்வை 12-8-2014 அன்று அறிவித்துள்ளது.

ஆன்லைன் பதிவு தொடங்கிய நாள் : 12-8-2014

ஆன்லைன் பதிவிற்கு கடைசி தேதி 1-9-2014

ஆன்லைனில் பணம் செலுத்தும் தேதி : 12-8-2014 to 1/9/2014

ஆப்லைன் பணம் செலுத்தும் தேதிகள் 14/8/2014 to 3/9/2014

கீழ்காணும் லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Click here to apply

IBPS Clerk question paper format

Section Total Questions Total Marks
Reasoning 40 40
Numeric Ability 40 40
English 40 40
General Awareness 40 40
Computer Knowledge 40 40
Total marks 200
Total Time 120 min
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x