நவம்பர் 16

நவம்பர் 16
  • 1991 – தென் ஆப்பிரிக்கா மீதான தடை நீக்கப்பட்டபின் அந்த நாட்டு கிரிக்கெட் அணி முதன் முறையாக இந்தியா வந்து கல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டது.
  • 1995 – இந்தியாவின் முதல் ’பறக்கும் ரெயில் சென்னை கடற்கரைக்கும் சேப்பாக்கத்துக்கும் இடையே ஓடத் தொடங்கியது. மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் கல்மாடி பச்சைக் கொடி காட்ட, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆசியாவின் முதலாவதும், உலகின் இரண்டாவதுமான பறக்கும் ரெயில் திட்டம் இது.