நவம்பர் 18

நவம்பர் 18
  • 1972 – நமது நாட்டு தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டது.
  • 1973 – புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னை மகா சமாதி அடைந்தார்.
  • 1982 – பிரபல நாவலாசிரியரும், இலக்கியவாதியுமான தி.ஜானகிராமன் காலமானார்.