டிசம்பர் 08

டிசம்பர் 08
  • 1985 – சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) : சார்க் (South Asian Association for Regional Cooperation) இது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் டிசம்பர் 8, 1985 இல் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தலைமையகம் காத்மண்ட், நேபாளம்.

உறுப்பு நாடுகள் :

தற்போதைய உறுப்பினர்கள் :

ஆப்கானிஸ்தான்

வங்காள தேசம்

பூட்டான்

இந்தியா

மாலத்தீவுகள்

நேபாளம்

பாகிஸ்தான்

இலங்கை

ஏப்ரல் 2007 இல் நடைபெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்து கொள்ளப்பட்டது.

பார்வையாளர்கள் :

மக்கள் சீனக் குடியரசு

ஐரோப்பிய ஒன்றியம்

ஈரான்

ஜப்பான்

தென் கொரியா

SAARC தலைவர்கள்

அபுல் அஹ்சன்

16 ஜனவரி 1985 முதல் 15 அக்டோபர் 1989 வரை

கிஷோர் கண்ட் பார்கவா

17 அக்டோபர் 1989 முதல் 31 டிசம்பர் 1991 வரை

இப்ராகிம் ஹூசைன் ஜகி

1 ஜனவரி 1992 முதல் 31 டிசம்பர் 1993 வரை

யாதவ் கண்ட் சில்வால்

1 ஜனவரி 1994 முதல் 31 டிசம்பர் 1995 வரை

நயீம் உ. ஹசன்

1 ஜனவரி 1996 முதல் 31 டிசம்பர் 1998 வரை

நிஹல் ரோட்ரிகோ

1 ஜனவரி 1999 முதல் 10 ஜனவரி 2002 வரை

ரஹீம்

11 ஜனவரி 2002 முதல் 28 பிப்ரவரி 2005 வரை

லியோன்போ சென்க்யப் டோர்ஜி

1 மார்ச் 2005 முதல் 29 பிப்ரவரி 2008 வரை

ஷீல் கண்ட் ஷர்மா

1 மார்ச் 2008 முதல் 28 பிப்ரவரி 2011 வரை

பாதிமாத் தியான சயீத்

1 மார்ச் 2011 முதல் 11 மார்ச் 2012 வரை

அஹ்மத் சலீம்

12 மார்ச் 2012 முதல்

மாநாடுகள் :

 

தேதி

நாடு

நகரம்

1

7 – 8 டிசம்பர் 1985

பங்களாதேஷ்

டாக்கா

2

16 – 17 நவம்பர் 1986

இந்தியா

பெங்களூர்

3

2 – 4 நவம்பர் 1987

நேபாளம்

காத்மண்ட்

4

29 – 31 டிசம்பர் 1988

பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்

5

21 – 23 நவம்பர் 1990

மாலத்தீவுகள்

மாலே

6

21 டிசம்பர் 1991

இலங்கை

கொழும்பு

7

10 – 11 ஏப்ரல் 1993

பங்களாதேஷ்

டாக்கா

8

2 – 4 மே 1995

இந்தியா

புதுடெல்லி

9

12 – 14 மே 1997

மாலத்தீவுகள்

மாலே

10

29 – 31 ஜூலை 1998

இலங்கை

கொழும்பு

11

4 – 6  ஜனவரி 2002

நேபாளம்

காத்மண்ட்

12

2 – 6 ஜனவரி 2004

பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்

13

12 – 13 நவம்பர் 2005

பங்களாதேஷ்

டாக்கா

14

3 – 4 ஏப்ரல் 2007

இந்தியா

புதுடெல்லி

15

1 – 3 ஆகஸ்ட் 2008

இலங்கை

கொழும்பு

16

28 – 29 ஏப்ரல்2010

பூட்டான்

திம்பு

17

10 – 11 நவம்பர் 2011

மாலத்தீவுகள்

அட்டு

18

2013

நேபாளம்

காத்மண்ட்