குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 தினங்களில் வௌியிடப்படும் என அறிவிப்பு

குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 தினங்களில் வௌியிடப்படும் என அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 தினங்களில் வௌியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., நிறுவன தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் கூறி உள்ளார். மேலும், குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும் ஒரு மாதத்தில் அறிவிப்பு வௌியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x